Hello,
Welcome to the world of maniomsakthi!
ஆத்தாளை,எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை,புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கிளி மலர்பாணமும் பிறை கரும்பும் அங்கையிற் சேர்த்தாளை முக்கண்ணி காமாட்சியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே